தமிழக சட்டமன்ற தேர்தல் -2026 முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் செல்வி ஸ்டெபி – 234 தொகுதிகளிலும் சமூகப் போராளிகளை நிறுத்துவோம்…!! நாங்க ரெடி…? நீங்க ரெடியா…? இளையோர் ஜனநாயக கட்சி நிறுவனர் செங்கொடி சபதம்…!!அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழக சட்டமன்ற தேர்தல் -2026 முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் செல்வி ஸ்டெபி – 234 தொகுதிகளிலும் சமூகப் போராளிகளை நிறுத்துவோம்…!!
இளையோர் ஜனநாயக கட்சி நிறுவனர் செங்கொடி சபதம்…!!
அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழக சட்டமன்ற தேர்தல் -2026 முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் செல்வி ஸ்டெபி – 234 தொகுதிகளிலும் சமூகப் போராளிகளை நிறுத்துவோம்…!!
இளையோர் ஜனநாயக கட்சி நிறுவனர் செங்கொடி சபதம் ஏற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் ஐந்து முனைப்போட்டி அமையட்டுமே!

மக்களுக்கான கூர்மையான முனையாக இது மாறட்டுமே!

234 சட்டமன்றத்தொகுதிகளிலும் எமது Youth Democratic Party சார்பாக சமூகப்போராளிகளை இனம் கண்டு வேட்பாளராக நிறுத்த நாங்கள் தயார் !

உண்மையும், நேர்மையும்

ஒழுக்கமும் நிறைந்த எங்களை ஏற்றுக்கொள்ள – தமிழக மக்கள் நீங்கள் தயாரா?

இளம்_தலைமுறையை சார்ந்த Advocate Selvi Steffi அவர்களை

முதல்வர் வேட்பாளராக நிறுத்தி -எம் மக்களுக்கான பணியை …

கர்த்தருக்கு முன்பாக
நீதியோடும் நேர்மையோடும் & ஒழுக்கத்தோடும்
செய்ய ஆயுத்தமாக இருக்கிறோம்!

நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்றால்!

கொலைக்காரன், கொள்ளைக்காரன் நேர்மையற்றோரிடமிருந்து -உங்களை காப்பாற்றிக்கொள்வது -உங்கள் கைகளில் தான் இருக்கிறது!

உடன் இருப்போம் எனச்சொல்லுங்கள்!

உங்களுக்கான உண்மையான வேட்பாளர்களை 234 தொகுதியிலும் ஒரு வாரத்தில் அறிமுகப்படுத்துகிறோம்!

Senkodi Viji

இளையோர் ஜனநாயக கட்சி நிறுவனர்

பன்னாட்டு பெண்கள் அமைப்பு தலைவர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top