

தமிழக சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியல்..!! வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி நிறுவனர், தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே செல்வம் அறிவிப்பு..!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

வீரத் தியாகி விஸ்வநாதர் தொழிலாளர் கட்சி சார்பாக 2026 சட்டமன்ற தொகுதி களம் காணும் மாவீரர்கள் – மருத்துவ சிங்கங்கள் களப்போராளிகள் 4 கட்ட வேட்பாளர்களை நிறுவனர்,தலைவர் அக்னிச்செம்மல் எஸ்.கே செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் பெயர் சரித்திரத்தில் என்றும் நிற்கும் ….
தொகுதிகள் – வேட்பாளர்கள்
எஸ் குட்டி மணி – செய்யார்
கே. மாயகிருஷ்ணன் – நெய்வேலி
ஆர் ஜெயபால் – கோவில்பட்டி
கே ஏழுமலை – சென்னை கொளத்தூர்

பி நாகராஜன் – விழுப்புரம்
ரா. தண்டபாணி – ஈரோடு கிழக்கு
எம் முருகானந்தன் – ஈரோடு மேற்கு
எம் சோலைராஜ் – வேடசந்தூர்

முகமது சித்திக் – செஞ்சி
கடல் கனி – சென்னை சேப்பாக்கம்
கலசப்பாக்கம் – செல்வகோட்டி
ஆவடி – சரவணன்

அம்பத்தூர் – கரு மணி கண்டன்
போளூர் – சண்முகவேல்
சங்கராபுரம் – சன்னியாசி
வேளச்சேரி – M.மணி

ராமநாதபுரம் – பாரி ராஜன்
நாகப்பட்டினம் – காளிமுத்து
வேதாரண்யம் – நாகராஜன்
மதுரவாயில் – வெங்கடேசன்
ராணிப்பேட்டை – வெங்கடேசன்
ஆகிய வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகளை மருத்துவ சமுதாயம் மக்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்…!!
வாழ்த்துகளுடன்.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்
