தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினராக அறிவிக்கப்படும் முதல் மகளிர் நிர்வாகி திருச்சி மருத்துவர் திருமதி S. தமிழரசி பாண்டியன் அவர்கள் ! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

24 – 03 – 2026

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினராக அறிவிக்கப்படும் முதல் மகளிர் நிர்வாகி திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் திருமதி S. தமிழரசி பாண்டியன் அவர்கள் !

வரும் மார்ச் 28 & 29 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும் !

தமிழகத்தின் சார்பில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான 16 தேசிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்க உள்ளனர் !

தோழமையுடன் டி.எஸ்.ஆர். சுபாஷ் !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top