தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் போட்டியிட வழக்கறிஞர் பி.எஸ் அமல்ராஜ் வேட்பு மனு தாக்கல்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் சேர்மன் பொறுப்புக்கு போட்டியிடுவதற்கு இன்று 6/3/26 வழக்கறிஞர் P. S.அமல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கறிஞர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து ஆதரவை வெளிப்படுத்தினர்.

செய்திப்பிரிவு , அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top