
தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர்
ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு ,
சேர்மன் அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்), சீட்டா – மக்கள் கூட்டணி மற்றும் தேசிய சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர், தமிழக முதல்வர் வேட்பாளர் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப. பாபு – தூத்துக்குடி,யில் தங்கி இருக்கும் இடம் விவரம்
ராஜ் இல்லம்,
BSNL அலுவலகம் சமீபம்,
முத்து மருத்துவமனை அருகில்,
ஸ்பிக் நகர் காவல் நிலையம் எதிரில்,
முத்தையாபுரம்,
தூத்துக்குடி 628005.
என்ற முகவரியில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர் இல்லம், 18/03/2026 புதன் காலை 10.00 மணி முதல் செயல்படும்.
18/03/2026 அன்று தூத்துக்குடி சட்டமன்ற மக்களின் நாள் பட்ட குறைகளை கேட்டு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் மூலம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு, தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர் வருகை தர உள்ளார்.
அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நீதி கிடைக்க வருகை தாருங்கள் ….
லஞ்ச ஊழலை இல்லாத தூத்துக்குடி சட்டமன்றமாக மாற்றி காட்டுவோம்..!!.
கைபேசி எண்
+91 63697 82068.

