முக்கனி மனித நேய அறக்கட்டளை, ஐ பவுண்டேஷன் சார்பில் மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்…!! கோவையில் ஏப்ரல் 5 ம் தேதி ஞாயிறு ஏற்பாடு..!! தொடர்புக்கு : 99434 54919

முக்கனி மனித நேய அறக்கட்டளை மற்றும் ஐ பவுண்டேஷன் சார்பாக மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்…!! கோவையில் ஏப்ரல் 5 ம் தேதி ஞாயிறு ஏற்பாடு..!! தொடர்புக்கு : 99434 54919

அனைவருக்கும் அன்பு வணக்கம் வருகின்ற, 5/4/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முக்கனி மனிதனை அறக்கட்டளை மற்றும் ஐ பவுண்டேஷன் சார்பாக மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

இது சிறப்பு அம்சம் என்னவென்றால், பயனாளிகள் அனைவருக்கும் தங்கும் இடம் உணவு அறுவை சிகிச்சை அனைத்தும் இலவசமாக செய்யப்படும் நம் பகுதியை சார்ந்த பெரியவர்கள் நமக்கு தெரிந்த உறவுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

ஆகையால் இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அழைத்து வாருங்கள், பிறருக்கு உதவும் போது அதன் பலன் அவர்கள் அடையும்போது நம்மைப் பார்த்து நன்றி என்று சொல்வார்கள் அந்த நேரம் வரும் மனநிறைவு எந்த ஆலயங்களிலும் வணங்கினாலும் கிடைக்காது,

பிறன் நான் காண்பதே சிறந்த ஆன்மீகம் ஆகையால் அனைவருக்கும் பகிருங்கள் அனைவரும் பலன் அடையட்டும்…. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 9943454919

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top