வீரத் தியாகி விஸ்வநாதர் தொழிலாளர் கட்சி சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி – களம் காணும் மாவீரர்கள் – மருத்துவர் சிங்கங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் ஏ.சண்முகவேலு வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

வீரத் தியாகி விஸ்வநாதர் தொழிலாளர் கட்சி சார்பாக 2026 சட்டமன்ற தொகுதி களம் காணும் மாவீரர்கள் மருத்துவர் சிங்கங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் ஏ.சண்முகவேலு வாழ்த்து…!!

1925 -2026 என கடந்த 100 ஆண்டுகளில் பெரும் தலைவர்கள் – சீர்திருத்தவாதிகள் – நாடு போற்றுமௌ உத்தமர்கள் – பட்டியல் இட்டால் மருத்துவர் சமூகத்தில் முதலாவது அடையாளம் காட்டக்கூடிய. – சமூக சாதனையாளர் – நாட்டுப்பற்றாளர் சுதந்திரத்திற்காக இன்னுயிரையே ஈந்தவர் எமது மருத்துவர் சமூக தியாகி விஸ்வநாதர் தாஸ் அய்யா…!!

அவரது பெயரை – வாழ்க்கையை சரித்திரம் போற்ற மறந்து விட்டது. ஆனாலும் மருத்துவர் சமூக சொந்தங்களே நாம் மறக்கலாமா? ஒவ்வொருவரும் உங்கள் இதயம் தொட்டு சொல்லுங்கள் ..!!

உங்கள் கடையில், வீட்டில் விஸ்வநாதர் தாஸ் அய்யா புகைப்படம் மாட்ட இன்றே சபதம் எடுங்கள் …!! அப்படி மாட்டி விட்டு புகைப்படம் எடுத்து வாட்சப் பில் நமது தலைவர் செல்வம் அவர்களுக்கு அனுப்பினால் அக்கப்போர் இணைய நாளிதழ் உங்கள் பெயர், குடும்ப புகைப்படத்துடன் செய்தி பிரசுரிக்கும்.

வீரத் தியாகி விஸ்வநாதர் தொழிலாளர் கட்சி சார்பாக 2026 சட்டமன்ற தொகுதி களம் காணும் மாவீரர்கள் – மருத்துவ சிங்கங்கள் களப்போராளிகள் முதல் கட்டம் – இரண்டாம் கட்டம் வேட்பாளர்களை அறிவித்த அக்னிச்செம்மல் எஸ்.கே செல்வம் அவர்களுக்கு நன்றி நன்றி…!! நன்றி

வேட்பாளர்கள் பெயர் சரித்திரத்தில் என்றும் நிற்கும் ….

தொகுதிகள் – வேட்பாளர்கள்

எஸ் குட்டி மணி – செய்யார்

கே. மாயகிருஷ்ணன் – நெய்வேலி

ஆர் ஜெயபால் – கோவில்பட்டி

கே ஏழுமலை – சென்னை கொளத்தூர்

பி நாகராஜன் – விழுப்புரம்

ரா. தண்டபாணி – ஈரோடு கிழக்கு

எம் முருகானந்தன் – ஈரோடு மேற்கு

எம் சோலைராஜ் – வேடசந்தூர்

ஆகிய வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகளை மருத்துவ சமுதாயம் மக்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்…!!

வாழ்த்துகளுடன்.

ஏ சண்முகவேலு, திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர்

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top