❤️🏏 BIG BREAKING: மீண்டும் T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் வென்றது இந்தியா…..!! ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

❤️🏏 BIG BREAKING: மீண்டும் T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் வென்றது இந்தியா…..!! ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

டி20 உலக கோப்பை: மீண்டும் உலக சாம்பியன் ஆனது இந்தியா.

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

256 ரன்கள் இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆனது.

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top