கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

குறள் – 391

🌹
பாலத்துறை அரசு நடுநிவைப்பள்ளி – சங்கமம் குழு
(சாதி, மதம், அரசியல், சினிமா பாகுபாடு அற்ற குழு)

அருகு அறக்கட்டளை

Reg.no : BK-1V -70 / 2024

&

மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 1000 பேர் அடங்கிய
மலரும் நினைவுகள் குழு,

&

அக்கப்போர் நாளிதழ்

இணைந்து நடத்தும்

மரக்கன்று நடும் விழா…!!

இடம்: பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி, கோவை.

நாள்: 12-2-2026

நேரம்: காலை 10 மணி

மரக்கன்று நடவு

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:

திரு.N.புஷ்பராஜ் அவர்கள், டிரஸ்டி,
அருகு அறக்கட்டளை.

துவக்க உரை:

திருமதி மகேஷ்வரி சுரேந்திரன் அவர்கள், (அருகு அறக்கட்டளை நிரந்தரப் புரவலர்)
முன்னாள் தலைவர், பாலத்துறை ஊராட்சி.

தலைமை:

திரு.P.மகேஷ்வரன், M.SC B.Ed.,அவர்கள்

வட்டார கல்வி அலுவலர், கல்வித்துறை. மதுக்கரை,

முன்னிலை: D.
ஜெபபிச்சை மெடோஸ் அவர்கள்,
தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாலத்துறை.

ஆசிரியர் திரு.S. மந்திரம் கணேஷ்குமார் அவர்கள்,
M A., B.Ed.
B T. ASSISTANT

வாழ்த்துரை:

திரு.C.K.மகாலிங்கம் MBA., அவர்கள்,
நிரந்தரப் புரவலர், அருகு அறக்கட்டளை.

Area Manager,
Equitas Small finance Bank.

சால்வை அணிவிப்பு :

திரு.N.காளிமுத்து அவர்கள், செயலாளர்,
அருகு அறக்கட்டளை.

திரு.M.செந்தில்குமார் அவர்கள்,
பொருளாளர்,
அருகு அறக்கட்டளை.

திரு. V.ராமகிருஷ்ணன் அவர்கள், டிரஸ்டி
அருகு அறக்கட்டளை.

திரு.S.V கணேசன் அவர்கள், பொருளாளர்,
மலரும் நினைவுகள் அறக்கட்டளை.

சிறப்பு விருந்தினர் அறிமுகம் :

அருகு அறக்கட்டளை நிறுவனர் – தலைவர்,

பத்திரிக்கையாளர் ஆர்.கே (விக்கிரம) பூபதி, M.A.MPhil.,

உதவி ஆசிரியர், செய்திப்பிரிவு, தினகரன் நாளிதழ், கோவை பதிப்பு.

சிறப்பு விருந்தினர்கள்:

முன்னாள் துணை வேந்தர், முனைவர் திரு.E.பால குருசாமி அய்யா அவர்கள், (அண்ணா பல்கலைக்கழகம்)

முன்னாள் உறுப்பினர் – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

அரசு வழக்கறிஞர்
C.ஜெகநாதன் LLM அவர்கள், சட்ட ஆலோசகர், அருகு அறக்கட்டளை.

V.சிவக்குமார் B.Sc.,B.L.,
சிறப்பு அரசு வழக்கறிஞர்,
போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம்,
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர்.

ஆசிரியர் தனலட்சுமி அம்மா, கவுரவ ஆலோசகர், அருகு அறக்கட்டளை.
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் (ஓய்வு).

திருமதி பவித்ரா திம்மாசி அவர்கள்
Forest Range officer/Publicity Officer
Publicity range -1
Forestry extension division
Coimbatore – 641 043

DR. C சந்திர கலா ராணி,
MBBS,DCH, அவர்கள், தலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை, மதுக்கரை.

திரு. P.செந்தில்குமார் அவர்கள், நிரந்தரப் புரவலர், அருகு அறக்கட்டளை,

உதவி மின் பொறியாளர்
தமிழ்நாடு மின்சார வாரியம்
பாலத்துறை.

T.மாரிமுத்து
MSc., MPhil.,BEd.,
மண்டல ஒருங்கிணைப்பாளர்

‘மணற்கேணி’ – செயலி
கோவை, நீலகிரி, ஈரோடு
பள்ளி கல்வித்துறை.

K. திருஞானசம்பந்தன். எம்.எஸ்சி., எம்.எட். ,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வழக்குப்பாறை.

திரு. S.R.காளிமுத்து அவர்கள், உரிமையாளர், மேனகா எலக்ட்ரிகல்ஸ் & டைல்ஸ், சீரபாளையம்.

மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் – மலரும் நினைவுகள் – குழு.

N.வேலுச்சாமி அவர்கள், உரிமையாளர், இமயம் பிளக்ஸ் பிரிண்டிங், மலுமிச்சம்பட்டி.

வருங்கால டாக்டருக்கு கவுரவிப்பு:

நீட் தேர்வில் வெற்றி பெற்று ரஷ்யா நாட்டில் மருத்துவர் படிப்பு பயிலும் பச்சாபாளையம் திரு.ராஜன் @ செந்தில்குமார் அவர்கள் மகள் S.மைதிலி அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு

சிறப்பு வாழ்த்து பெறுபவர்கள்;

மரக்கன்று பராமரிப்பு மாணவ-மாணவிகள்:

G.நிமலேஷ் – 8 ம் வகுப்பு,

S.கோகுல் – 8 ம் வகுப்பு

P.R தியானேஷ் – 8 ம் வகுப்பு,

S.அரவிந்தன் – 8 ம் வகுப்பு

K.முகிலா – 8. ம் வகுப்பு,

M.தரனேஷ் – 7 ம் வகுப்பு,

S.ஹரிஹரன் – 7 ம் வகுப்பு,

A.கவின் மறை நான்முகன் – 7 ம் வகுப்பு,

D.பார்த்திபன் – 7 ம் வகுப்பு,

R.வர்ஷன் – 7 ம் வகுப்பு,

K.அவந்திகா -7 ம் வகுப்பு,

S.K.இயழினி – 7 ம் வகுப்பு,

R.ஹரிஷ் – 6-ம் வகுப்பு,

P.தர்சன்த் – 6 ம் வகுப்பு,

R.ஸ்ரீஹஸ்வன் – 6 ம் வகுப்பு,

R.யுகன் – 6ம் வகுப்பு,

J.T.நித்திஷ் – 6 ம் வகுப்பு,

N.நித்திகா – 6 ம் வகுப்பு,

A.திவ்யா – 6 ம் வகுப்பு,

B.ஷர்மிளா தேவி – 6 ம் வகுப்பு,

காலத்தால் செய்த உதவி:
அருகு பெயர் சூட்டிய முன்னாள் மாணவர் : திரு.ராமேஸ்வரம் அவர்கள்.

அறக்கட்டளை துவங்க
உதவிய உள்ளங்கள்
திரு.சம்பத் அவர்கள்,
திரு.பிரகதீஸ் அவர்கள்

நன்றியுரை:

S.V கணேசன், பொருளாளர், மலரும் நினைவுகள் அறக்கட்டளை.

நாட்டுப்பண் :

அருகு அறக்கட்டளை

Reg.no : BK-1V -70 / 2024

தொடர்புக்கு அலைபேசி & பகிரி எண்: 99443 28589

Email: arugutrust@gmail.com

……………………………….

அருகு அறக்கட்டளை கவுரவ ஆலோசகர்கள்: பாலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியப் பெருமக்கள் (அனைவரும்)
………………………….

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

குறள் – 396

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)