அருகு அறக்கட்டளை
Reg.no : BK-1V -70 / 2024
வழங்கும்
வாழ்நாள் சாதனையாளர் விருது…!!
உலகம் அறிந்த
கல்வியாளர் முனைவர் E.பாலகுருசாமி அவர்கள்,
முன்னாள் துணை வேந்தர் – அண்ணா பல்கலைக்கழகம்
முன்னாள் உறுப்பினர் – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
அறம் பிறழாத முனைவர் பாலகுருசாமி அய்யா…!! அருகு அறக்கட்டளை வாழ்த்து கவிதை…!!
எழுஞாயிறு போல முகம் – நிலம்
தழுவாத நிமிர்ந்த நேர் பார்வை..!!
அறம் பிறழாத அய்யா பாலகுருசாமி – இறை
வரம் என்போம் இந்த மண்ணுக்கும்…தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறைக்கும்….!!
அன்புடன்…
அருகு அறக்கட்டளை
கவிஞர், பத்திரிக்கையாளர்
ஆர்.கே.விக்கிரம பூபதி, M.A.Mphil.,
நிறுவனர் – தலைவர்
M.செந்தில்குமார்,
பொருளாளர்.
N.காளிமுத்து,
செயலாளர்
N.புஷ்பராஜ்,
டிரஸ்டி,
V.ராமகிருஷ்ணன்,
டிரஸ்டி
……..
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
குறள் – 391
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
குறள் – 396
