குடியரசு தினத்தை முன்னிட்டு பழநி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…!! பயணிகளிடம் பரபரப்பு…!! செய்தியாளர் பழநி கண்ணன், திண்டுக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now
இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் பழனி ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் இணைந்து ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், ரயில் பயணிகளின் உடைமைகள், ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
செய்தியாளர் பழநி கண்ணன், திண்டுக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now
