TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்.

தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்க இருந்த TNPSC தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சண்முகசுந்தரத்தை மாற்றிவிட்டு புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம்...!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)