தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா ; முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பங்கேற்பு…!! ஆர்.கே.விக்கிரம பூபதி, எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.com சொடுக்குங்க
தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 109வது பிறந்த நாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அருகிலுள்ள மத்திய வடக்கு பகுதி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா்.
எம்.ஜி.ஆர் சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ் பி சண்முகநாதன் சாக்லெட் மாலை அணிவித்து பின்னா் கேக் வெட்டி 300 பெண்களுக்கு சேலை, இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள் சிறுபான்மை பிாிவு செயலாளர் பிரபாகா், மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜேஸ்வரி தமிழரசி ெமஜிலா அன்னபாக்கியம் இந்திரா முன்னாள் கவுன்சிலா் பொன்ராஜ், வட்ட செயலாளர் ஜெயக்குமார் நவ்ஷாத் பொன்சிங் ரமேஷ் ரகுநாதன் ரங்கன் ராஜ்குமார் கொம்பையா விஜயன் ரியாஸ் அகமது மற்றும் அசோகன். தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.விக்கிரம பூபதி, எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.com சொடுக்குங்க
