தூத்துக்குடி சட்டமன்ற வாக்காளர்களுக்கு தூத்துக்குடி சட்டமன்ற சுயேச்சை வேட்பாளர் லஞ்ச ஒழிப்பு ப.பாபு காட்டமான கேள்வி…!! ஏழு கதிர்களுடன் கூடிய பேனா சின்னம்…!! லஞ்ச லாவண்யம், ஊழல் ஒழிக்கும் சின்னம்…!! வாக்களியுங்கள்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தூத்துக்குடி சட்டமன்ற வாக்காளர்களுக்கு தூத்துக்குடி சட்டமன்ற சுயேச்சை வேட்பாளர் பாபு ப ஒரு கேள்வி...!! ஏழு கதிர்களுடன் கூடிய பேனா சின்னம்…!! லஞ்ச லாவண்யம், ஊழல் ஒழிக்கும் சின்னம்…!! வாக்களியுங்கள்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தூத்துக்குடி சட்டமன்றத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால் தூத்துக்குடி சட்டமன்ற திமுக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

தூத்துக்குடி சட்டமன்றத்தில் அ இஅதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால் தூத்துக்குடி சட்டமன்ற அஇஅதிமுக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

தூத்துக்குடி சட்டமன்றத்தில் தவேக வேட்பாளர் வெற்றி பெற்று தமிழகத்தில் தவேக ஆட்சிக்கு வரவில்லை என்றால் தூத்துக்குடி சட்டமன்ற தவேக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

தூத்துக்குடி சட்டமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்றால் தூத்துக்குடி சட்டமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

தூத்துக்குடி சட்டமறத்துக்கு திமுக – அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இதுவரை தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? இல்லை அப்படி இருக்கும் போது ஒரு முறை லஞ்ச ஒழிப்பு பணி செய்து வரும் எனக்கு ஒரு வாய்ப்பு தர யோசிப்பது ஏன்? ஏன்?

ஆனால் நான் தூத்துக்குடி சட்டமன்றத்தின் சுயேச்சை வேட்பாளர் ஆக நான் வெற்றி பெற்று பின் யார் முதல்வர் ஆனாலும் நான் சொன்னதை செய்ய என்னால் முடியும்.

ஆனால் மற்ற கட்சி வேட்பாளர்களால் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை செய்ய முடியுமா? என்பதை சிந்தித்து பார்த்து சட்டமன்ற உறுப்பனராக நான் சொன்னதை செய்வேன் வேறு எந்த கட்சி வேட்பளராலும் செய்ய முடியாது.முடியாது அப்படி இருக்கும் போது நீங்கள் சொன்னதை செய்யும் திறமை இருக்கும் எனக்கு ஏன் ஒருமுறை வாய்ப்பு தரக்கூடாது.

பாபு ப
தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளர்
ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top