
சிபிஎன் விழிப்புணர்வு பணியில் சீட்டா சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும். நிறைவேற்றுவோம்! என மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில், CPN -படிவத்தை பூர்த்தி செய்து. வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொடுத்து, தேர்தலில் போட்டியிட. தயாரா??
அனைத்து.அரசியல் கட்சிகளுக்கும். அதன் கூட்டணி கட்சிகளுக்கும். சீட்டா அகில இந்திய. லஞ்ச ஒழிப்பு மையம் சேர்மன் ப.பாபு பகிரங்க சவால்…!!
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சவால்!!
——–
- தமிழ்நாட்டில், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள்,
- தாங்கள் அறிவிக்கும் 1000 -க்ககணக்கான, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும். நிறைவேற்றுவோம்! என்று மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில், CPN -படிவத்தை பூர்த்தி செய்து. வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொடுத்து, தேர்தலில் போட்டியிட. தயாரா?? என,
அனைத்து.அரசியல் கட்சிகளுக்கும். அதன் கூட்டணி கட்சிகளுக்கும். சீட்டாவின். அகில இந்திய. லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன், - லஞ்ச ஒழிப்பு ப பாபு, அதிரடி. சவால்!
**
