செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன்,புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

நாகப்பட்டினம் மாவட்டம் ,பா.ம.க.
பாட்டாளி இளைஞர் சங்க இளைஞர் அணி பொதுக்குழு குறித்த ஆலோசனைக்கூட்டம்

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன்,புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

நாகப்பட்டினம் மாவட்டம் ,பா.ம.க.
பாட்டாளி இளைஞர் சங்க இளைஞர் அணி பொதுக்குழு ஆலோசனைக்கூட்டம்
பிப்,05,2026
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணைக்கினைங்க
நாகை மாவட்ட செயலாளர் திருக்குவளை சௌ.சித்ரவேல் அவர்களின் வழிகாட்டுதலின்படி

இளைஞர் அணி பொதுக்குழு கூறித்த ஆலோசனை கூட்டம் வேதாரண்யம் வட்டத்தில்ல
05-02-2026, வியாழக்கிழமை நடைபெற்றது

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் சங்க செயலாளர் கே.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் கலந்து கொண்டு வேதை பகுதியின் மூத்த முன்னாடி முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி பண்பாளர் மாவன்னா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து கூட்டத்தை துவக்கி வைத்தார்

இளைஞர் சங்க மாவட்ட தலைவர் இரு.துரை அவர்கள் வரவேற்புரை வழங்க கூட்டம் இனிதே துவங்கியது

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கருத்துரை வழங்க கூட்டம் இனிதே சிறப்பாக நடைபெற்றது
இறுதியாக இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் மு.சக்திதாசன் நன்றி உரையாற்றினார்.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன்,புதியநாளிதழ் அக்னிப்புரட்சி அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)