பிரபல வழக்கறிஞரும் “அக்கப்போர்” நாளிதழ் சிறப்பாசிரியருமான கே.எஸ்.ஆர் ராதாகிருஷ்ணன் எழுதிய “தமிழகத்தில் பாரதிய ஜனதா” என்ற நூலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக்கொண்டார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பிரபல வழக்கறிஞரும் அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியருமான கே.எஸ்.ஆர் ராதாகிருஷ்ணன் எழுதிய “தமிழகத்தில் பாரதிய ஜனதா” என்ற நூலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக்கொண்டார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

l

தமிழகத்தில் பாரதிய ஜனதா – புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி…!!
——————
இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்தில் வைத்து நான் எழுதிய “தமிழகத்தில் பாரதிய ஜனதா” என்ற நூலை மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் அவர்கள் வெளியிட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்! அந்நிகழ்வில் சுதாகர் ரெட்டி அரவிந்த மேனன் எம்.சக்கரவர்த்தி போன்ற நண்பர்கள் உடன் இருந்தனர்.

கேஎஸ்ஆர் போஸ்ட்

ksr post

3-4-2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top