மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரைமார்கழி மாத பூஜை நடை கிளப்பில் மாற்றம்…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரைமார்கழி மாத பூஜை நடை கிளப்பில் மாற்றம்…!! N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com/ Just CliCK nowமதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளது.மார்கழி திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு,இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.அதாவது, திருப்பள்ளியெழுச்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும்பிறகு 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்படும்.இந்த நடைமுறை குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.நம்ம ஊரில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீனாட்சியம்மனை தரிசிக்க செல்கின்றனர். எனவே, நம்ம ஊர் மக்கள் இதற்கு ஏற்றாற்போல உங்கள் பயணதிட்டத்தை வைத்துக்கொள்ளவும். தற்போது, சபரிமலை யாத்திரிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com/ Just CliCK now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top