மதுரை:

மதுரை வண்டியூர் அனுமார் பட்டியில் மகர ஜோதி யாத்திரை குழு சார்பில் ,
ஐய்யப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை நடைபெற்றது.
மகரஜோதி
யாத்திரை குழு சார்பில், மதுரை வண்டியூர் அனுமார் பட்டியில்
29ம் ஆண்டு எஸ்.வி. பி. குழுமம் சார்பில் ஐய்யப்ப பக்தர்கள் சிறப்பு பூஜை பஜனை நடைபெற்றது.
100 க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
குருநாதர் கல்மேடு கணேசன் குழுவினரின் கிராமிய பாடல்களும் ஐய்யப்ப பாடல்களும் பாடி பக்தர்களை பரவசபடுத்தினர்.
எஸ்வி பி குழுமம் சார்பில்,
ஐய்யப்ப பக்தர்கள் குருசாமி கார்திக் விழாவிற்குகான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *