பாலத்துறை அரசு நடுநிவைப்பள்ளி – சங்கமம் குழு
(சாதி, மதம், அரசியல், சினிமா பாகுபாடு அற்ற குழு)
அருகு அறக்கட்டளை
Reg.no : BK-1V -70 / 2024
&
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 1000 பேர் அடங்கிய
மலரும் நினைவுகள் குழு,
&
அக்கப்போர் நாளிதழ் இணைந்து நடத்தும் இயற்கை அன்னையை போற்றும் மரக்கன்று நடும் விழா…!!சாதனையாளர், வருங்கால மருத்துவர் பச்சாபாளையம் S.மைதிலி அவர்களுக்கு பாராட்டு விழா….!!
இடம்: பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி, கோவை.
நாள்: 12-2-2026
நேரம்: காலை 10 மணி
தலைமை:
திரு.P.மகேஷ்வரன், M.SC B.Ed.,அவர்கள்
வட்டார கல்வி அலுவலர், கல்வித்துறை. மதுக்கரை.
சிறப்பு விருந்தினர்கள்:
முன்னாள் துணை வேந்தர், முனைவர் திரு.E.பால குருசாமி அய்யா அவர்கள், (அண்ணா பல்கலைக்கழகம்)
முன்னாள் உறுப்பினர், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்.
திருமதி பவித்ரா திம்மாசி அவர்கள்
Forest Range officer/Publicity Officer
Publicity range -1
Forestry extension division
Coimbatore – 641 043
DR. C சந்திர கலா ராணி,
MBBS., DCH, அவர்கள், தலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை, மதுக்கரை.
வருங்கால டாக்டருக்கு கவுரவிப்பு:
நீட் தேர்வில் வெற்றி பெற்று ரஷ்யா நாட்டில் மருத்துவர் படிப்பு பயிலும் வணிகர் சங்க நிர்வாகி பச்சாபாளையம் திரு.ராஜன் @ செந்தில்குமார் அவர்கள் மகள் S.மைதிலி அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு
இயற்கை அன்னையையும் மண்ணையும் காக்கும் புதுமையான விழாவிற்கு
கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், அறக்கட்டளை நிரந்தரப் புரவலர்கள், கவுரவ ஆலோசகர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்….
அன்புடன்…
அருகு அறக்கட்டளை
கவிஞர், பத்திரிக்கையாளரர்
ஆர்.கே.விக்கிரம பூபதி, M.A.Mphil.,
நிறுவனர் – தலைவர்
M.செந்தில்குமார்,
பொருளாளர்.
N.காளிமுத்து, செயலாளர்
N.புஷ்பராஜ்,
டிரஸ்டி,
V.ராமகிருஷ்ணன், டிரஸ்டி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
குறள் – 391
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
குறள் – 396
