
10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான
பாடல்களை பாடி ரசிகர்கள்
நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
10-க்கும் மேற்பட்ட
இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான
பாடல்களை பாடி ரசிகர்களின்
நெஞ்சில் நீங்கா இடம் பெற்று
தனித்துவமான சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92).
உடல் நலம் குறைவு காரணமாக
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரிச்கேண்டி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கடுமையான சோர்வு மற்றும் நெஞ்சு தொற்று ஏற்பட்டு
ஏப்.12- உயிரிழந்தார்!
.அவரின் இறப்பு திரையுலகினரையும்
ரசிகர்களையும் பெரும்
துயரத்தில் ஆழ்த்தியுள்ளது!
ஆஷா போஸ்லே பெருமை மிகுந்த விருதான பத்ம பூஷன்
விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது!