சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி; பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி….!!
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி….!! சோழவந்தான்,ஜனவரி: 3 மதுரை மாவட்டம், சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
