திருவாரூர் மாவட்டத்தில் 4-வது புத்தகத்திருவிழா பிப்ரவரி 8 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது…!!புத்தகக்கண்காட்சி – 51 அரங்குகளில் புத்தகச்சுரங்கம் வாங்குங்கள்…!! வாசிப்பை நேசியுங்கள்…!! செய்தி ஆசிரியர், பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன் அக்கப்போர் நாளிதழ், Akkappore.com சொடுக்குங்க
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போtர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,Akkappore.news / just click now திருவாரூர் மாவட்டத்தில் 4-ஆவது புத்தகத்திருவிழா பிப்-8-02-2026 முதல் 17-02-2026 வரை நடைபெறுகிற.து. புத்தகக்கண்காட்சி C 51 அரங்குகளில் புத்தகச்சுரங்கம்..
