காய்ந்த இலைகள், வாழை சருகு,காய்கறி கழிவுகள், சாணம்,வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தொழு உரம் தயாரிக்கும் முறை… காரைக்கால் பஜன் கோவா வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி…செய்தி ஆசிரியர், மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ், செய்திப்பிரிவு,
வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாணவர்கள் அபினேஷ், விஷால், ரஞ்சித்,ஞானசுந்தர், ரிஷிகுமார் ஆகியோர் காய்ந்த இலைகள், வாழை சருகு,காய்கறி கழிவுகள், சாணம்,வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தொழு உரம் தயாரிக்கும் முறை காரைக்கால் பஜன் கோவா வேளாண் கல்லூரி மாணவர்கள்
