கேந்திரிய வித்யாலயாக்களில் மத்திய அரசின் சட்டப்படி தமிழை பயிற்று மொழி மற்றும் பாடமொழி ஆக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் 12-2-2026 ம் தேதி காலை 11 மணிக்கு கோவை பந்தய சாலை காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.com சொடுக்குங்க
மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் மற்றும் கேந்திர வித்யாலயா சங்கத்தான் தலைவர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும் வணக்கம் கேந்திரிய வித்யாலயாக்களில் மத்திய அரசின் சட்டப்படி தமிழை பயிற்று மொழி மற்றும் பாடமொழி ஆக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக 12/02/2026 ஆம்
