ஞானபீடமே அல்ல!? வெறும் பீடம் தான்…!! வைரமுத்துவுக்கு விருது பெற தகுதி இல்லை..!! பிரபல வழக்கறிஞர் – அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சாடல்…!! akkappore.news சொடுக்குங்க

கான மயிலாடக்கண்ட வான்கோழியும் தன் பொல்லாச் சிறகை விரித்ததாம்.’’

மு வரதராசனாருக்கோ கவிஞர் கண்ணதாசனுக்கோ கிராஜநாராயணன் அவர்களுக்கோ சி சு செல்லப்பா அவர்களுக்கோ கல்கி கிருஷ்ணமூர்த்திக்கோ சாண்டில்யனுக்கோ பாலகுமாரனுக்கோ இன்று சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் ஜெயமோகனுக்கோ இதுவரைக் கிடைக்காத ஞான பீடம் கவிஞர் வைரமுத்துக்கு எப்படிக் கிடைத்தது!?.

பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஒழுக்கக் கேடுகளுக்கும் பேர் போன ஒருவருக்கு ஞானபீடம் கொடுத்தால் அது ஞானபீடமே அல்ல!? வெறும் பீடம் தான்! வெறும் மரத்தால் அடித்த பீடம் தானே ஒழிய அது ஞானபீடம் அல்ல /?

வைரமுத்து

கேஎஸ்ஆர் போஸ்ட்

ksr post

19-3-2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed