
24 – 03 – 2026
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினராக அறிவிக்கப்படும் முதல் மகளிர் நிர்வாகி திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் திருமதி S. தமிழரசி பாண்டியன் அவர்கள் !
வரும் மார்ச் 28 & 29 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும் !
தமிழகத்தின் சார்பில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான 16 தேசிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்க உள்ளனர் !
தோழமையுடன் டி.எஸ்.ஆர். சுபாஷ் !