மதுரை மாநகர் மக்கள் நீதி மய்யம் சார்பாக, அண்ணா நகர் யானை குழாய் பகுதியில்,
பொது மக்கள் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி காலண்டர் மற்றும் நலிந்த கோவில் ஓதுவார் களுக்கு
நலத்திட்ட உதவி வழங்கும் விழா சமுக சேவகர் கமல் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், நிர்வாகிகள் நீல்ராம், குணாஅலி ,
பூமி ராஜா ,
தங்கக்
குமார், ராமலிங்கம், அழகர், ஜெயராஜ், பாலாஜி குமார், சேது
சந்திரன், பாலு ,சிவா, கரிசல் குளம் முருகன், செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.