முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ்-க்கு ‘சிறந்த பணி’ விருது…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க
கடந்த ஆண்டு சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கான விருதை நெல்லை முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் மா.வேல்ராஜ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை 77வது குடியரசு தின விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. டாக்டர் சுகுமார் அவர்களும், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டாக்டர் […]









