நேர்மையான கிராம நிர்வாக அலுவலர் முரளி வடிவில் உயிர் வாழும் மனிதம்…!! ‘தாரகைக்குறள்’ நூலாசிரியர் சுகந்தீனா நெகிழ்ச்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
உலகத் தாரகை தமிழ்ச் சங்கம், உலகம் போற்ற வளர வேண்டும் என்று #தாரகையை வாழ்த்தி #தாரகை #குறள் நூலை கேட்டு பெற்றுக்கொண்டு அதற்கான தொகையை தந்தே தீருவேன் என்று அடம் பிடித்து, வேண்டாம் என்றதும், ஒரு நூறு ரூபாயாவது வைத்துக் கொள்ளுங்கள் […]









