2031 -ம் ஆண்டு லஞ்சம் இல்லாத காஞ்சிபுரம் மண்டலமாக மாற்ற சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய மக்கள் பாராளுமன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆகசத்தியா செந்தில்குமார் நியமனம்…!! சீட்டா நிறுவனர் லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு…!!
2031 ம் ஆண்டு காஞ்சிபுரம் மண்டலத்தை லஞ்சம் இல்லாத (காஞ்சிபுரம், அரக்கோணம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய) காஞ்சிபுரம் மண்டலமாக மாற்ற சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளராக சத்தியா செந்தில்குமாரை சீட்டாவின் நிறுவனர் […]