Hello FM R.J டைரி சகா மறைவு..!! “பண்பலை நாயகன்” என்ற பெயருக்கே உரிய சிறப்புக்கு சொந்தக்காரர்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மலைக்கோட்டை மண்ணின் வானொலியின் குரலாய் ஒவ்வொரு செவிகளுக்குள்ளும்
காந்தக் குரலாய் ஒலிப்பவர்;

புகழ்பெற்ற Hello FM RJ டைரி சகா – மரணச் செய்தி மிகுந்த வேதனையளிக்கின்றது.

அவர் காட்டிய அன்பும், வசீகர குரலும் நெஞ்சில் நிழலாடுகிறது.

பண்பலை பயணத்தில்
பல்வேறு மனிதர்களின் எழுதவியலாத பக்கங்களுக்கு உயிரூட்டிய நண்பர் சகா-வை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் குரல் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறது, அக்கப்போர் நாளிதழ்

RIP_RJ Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top