எம்மைப் பற்றி:
நாட்டின் நான்காம் தூண் என நம்பிக்கையோடு அழைக்கப்படுவது பத்திரிக்கை, ஊடகங்கள்.
அச்சில் துவங்கி இன்று ஒளி, ஒலி காட்சிகளாக விரிந்து சாட்டிலைட் தொலைக்காட்சி, அரசின் பண்பலை வானொலி, தனியார் வானொலி, இணைய வானொலியாக காற்றின் அலையில் பரவிக் கிடக்கிறது.
யூடியூப் சேனல், வெப்சைட் செய்தித்தளங்களும் முகநூல், வாட்சப் வசதிகளும் செய்திகளை முந்தித் தருகிறது. உள்ளங்கையில் உலகம் சுருங்கி விட்டது.
எல்லாம் சரி, உண்மையை உரக்கச் சொல்லத்தான் யாரும் இல்லை.
இதோ .. கிழக்கு வானில் ஒரு நம்பிக்கை வெளிச்சமாய்…
இனி….
அக்கப்போர் – தமிழ் செய்தித்தளம் …
நெஞ்சம் நிமிர்ந்து ..
நேர்பட பேசும்…
அன்புடன்….
ஆர்.கே.விக்கிரம பூபதி M.A.,MPhil.,
முதன்மை செய்தி ஆசிரியர்