அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு…!!

ட்ரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு!

    *திடீர் கோளாறு*

▪️. சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த அமெரிக்க அதிபரின் Air Force One விமானம், மின்சாரக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வாஷிங்டன் திரும்பியது!

பரபரப்பான உலக அரசியல் சூழலுக்கு மத்தியில், மாற்று விமானம் மூலம் உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்ற ட்ரம்ப் பயணம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top