அய்யா நல்லகண்ணு உடல் நலம் – முன்னேற்றம் !! பத்திரிக்கையாளர் டிஎஸ்ஆர் சுபாஷ், கட்சி நிர்வாகி பெரியசாமி விளக்கம்….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அய்யா நல்லகண்ணு உடல் நலம் – முன்னேற்றம் !! பத்திரிக்கையாளர் டிஎஸ்ஆர் சுபாஷ், கட்சி நிர்வாகி பெரியசாமி விளக்கம்….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மதிப்பு மிக்க தலைவர் தோழர் இரா நல்லகண்ணு – ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை சில நேரங்களில் பின்னடைவு கண்ட போதிலும், தற்போது சீராக இருந்து வருகிறது.

மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் வரை அதனை யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
நா பெரியசாமி
மாநிலத் துணைச் செயலாளர்.

24.02.2026

👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

24 – 02 – 2026

உடல் நிலையில் முன்னேற்றம் !

வாழ்நாள் முழுவதும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தோழர் ஆர். நல்லகண்ணு ஐயா அவர்கள் தற்போது இயற்கையோடும் போராடி வருகிறார்.

இதிலும் அவர் வெற்றி பெறுவார்.

தோழமையுடன் டி.எஸ்.ஆர். சுபாஷ் !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top