
இன்று பிறந்தநாள் காணும்…. ❤️ இதயம் பண்பலை அறிவிப்பாளர்..ஆர். ஜே. ஆனந்தகுமார் அண்ணன். முருகானந்தம் மனைவி சாவித்திரி முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இன்று பிறந்தநாள் காணும்…. ❤️ இதயம் பண்பலை இதய சொந்தம்… இதயம் தொட்ட பாடல்கள் நிகழ்ச்சி வழங்கும்…அன்பு அறிவிப்பாளர்..ஆர். ஜே. ஆனந்தகுமார்…. அண்ணன். திரு. முருகானந்தம் அவர்கள் அன்பு மனைவி. திருமதி சாவித்திரி முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள்
💙அகவை தினம் காணும்…சொந்தம் திருமதி. சாவித்திரி முருகானந்தம் அவர்கள்… இறைவனின் அனைத்து ஆசிகளையும் பெற்று, இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன்,பல்லாண்டு காலம், நலமோடும் வளமோடும், வையத்துள் வாழ்வாங்கு வாழ…
❤️ இதயம் குடும்பம் சார்பாகவும்…. 💞இதய சொந்தங்கள் எல்லோரும் சேர்ந்து….வாழ்த்துக்கள்…ஆசீர்வாதம் வழங்குவோம்… 🎉
இதயம் வானொலி அறிவிப்பாளர்கள், நேயர்கள்.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்
