
உலக தண்ணீர் தினத்தை
முன்னிட்டு, மேனாள் தலைமைப்பொறியாளர், மறைநீர் நூலை பாரதியார் பல்கலைக்கழக
உதவிப் பேராசிரியர் & தலைவர் (பொ) முனைவர் ச. தங்கமணி அவர்களிடம் வழங்கினார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

உலக தண்ணீர் தினத்தை
முன்னிட்டு, எங்கள் மேனாள் தலைமைப்பொறியாளர், நீ.வ.து, கோயம்புத்தூர் மண்டலம் அவர்கள், #மறைநீர் நூலை
முனைவர் ச. தங்கமணி
உதவிப் பேராசிரியர் & தலைவர் (பொ)
பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் அவர்களுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப்பெற்றேன்.
லீலா அம்மு

