ஒன்றிய அரசை கண்டித்து பிப்.12ல் ஆர்ப்பாட்டம்….!! மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவிப்பு…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க
கோவை, பிப்.2-மறுமலர்ச்சி மக்கள் இயக் கம் தலைவர் ஈஸ்வரன், ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் மற்றும் கேந் திரிய வித்யாலயா சங்கத் தான் தலைவர் தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 பிரிவு 29 (2)எப் படியும், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 படியும் கோவையில் உள்ள மத் திய அரசு சார்பு கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் கோவையில் உள்ள கேந் திரிய வித்யாலயாத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பயிற்று மொழியாக உள் ளது. மேலும் 6, 7, 8 வகுப் புகளில் சமஸ்கிருதம் ஒரு
மொழியாக தமிழ் கற்றுத்த ரப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே மூன்று மொழிகளை கட்டாய மாக படிக்கும் நிலையில் இருக்கும் மாணவர்கள் நான்காவது மொழியை படிப்பது கடும் சுமையை ஏற்படுத்துவதாகும். இதனால் மாணவர்கள் பெரும்பாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது.
கேந்திரிய வித்யாலயாவில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பதாலும், தற்காலிக பணியிடங்களும் பெரும் பாலும் நிரப்பப்படாத நிலையில் தமிழுக்கு தேர்வு கட்டாயம் இல்லாத நிலை யில் ஏற்கனவே மூன்று மொழிகளை படிக்கின்ற சுமை இருக்கும் போது இந்த வாய்ப்பு கிடைத் தாலும்கூட தாய்மொழி வெளியேற முடியும் என்ற நிலை, அடிப்படை உரி மைக்கு எதிரானது.
இந்தியை தாய்மொழியாக கொண்ட ஒன்றிய அரசு பணியாளர்களை தவிர, தமிழை தாய்மொழியாக கொண்ட ஒன்றிய அரசு பணியாளர்கள் மற்றும் மற்ற மொழிகளை தாய் மொழிகளாக கொண்ட ஒன்றிய அரசு பணியா ளர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியை ஒரு மொழிப்பாடமாககூட படிக்க வைக்க இயலாத நிலை இந்த பள்ளிகளில் உள்ளது.
ஒன்றிய அரசின் தேசிய கல்விக்கொள்கை யில் மூன்றாவது மொழி பாடத்தை விருப்பமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள லாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கேந்திரிய
