கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் 4வது வாயில் பகுதியில் புரட்சி தலைவி 78 வது பிறந்தநாள் விழா…!! வழக்கறிஞர் கோவிந்தராஜ் பங்கேற்பு…!!

கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் 4வது வாயில் பகுதியில் புரட்சி தலைவி 78 வது பிறந்தநாள் விழா…!! வழக்கறிஞர் கோவிந்தராஜ் பங்கேற்பு…!!

இ‌ன்று காலை 10.30 மணிக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில், 4 வது வழி முன்பு உள்ள பகுதியில் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா, கோவை மாவட்ட கழக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மிகவும் அற்புதமாக நடைபெற்றது.

இவ்விழாவில் வழக்கறிஞர் கோவிந்தராஜ் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top