சனீஸ்வரர் பட்டம் எப்படி வந்தது? சுவாமி டாக்டர் காலனி சேகர் விளக்கம்…!! அக்கப்போர் நாளிதழ், உலக தமிழர்கள் போர்க்குரல்…!! நெஞ்சம் நிமிர்ந்து நேர்படப் பேசும்…!! akkappore.news சொடுக்குங்க

ஆம்… சனீஸ்வரன் இறை இட்ட கட்டளைகளை மிகச் சரியாக செய்யக்கூடியவர் அதனால்தான் நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் நம் சனீஸ்வர பகவான் .

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிஜம் எது நிழல் எது என்பதை உணர்த்தக்கூடியவரும் இவரே….இவர் தனது மூன்று தேவிகளுடன் காட்சியளித்து அருள் பாலிக்கும் உலகில் ஒரே இடம் கரூர் மாவட்டம் அரசு காலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் நவகிரக ஸ்தலம்.

இங்கு வரும் மார்ச் மாதம் ஆறாம் தேதி சனீஸ்வர பகவான் பெயர்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்…

நன்றி வணக்கம்.

உங்கள் டாக்டர் காலனி சேகர் சுவாமி கரூர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top