
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் – உலகத்தாரகை தமிழ்ச்சங்க தலைவர் முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா சந்திப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களுடன் உலகத்தாரகை தமிழ்ச் சங்க தலைவர் முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா அவர்கள் தோழமையுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
செய்திப்பிரிவு,,அக்கப்போர் நாளிதழ்



