தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டம், சட்டசபை தொகுதி வாரியாக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் தேவை…!!

உங்களைத் தான் தேடுகிறோம்…!!

தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் செய்தியாளர், புகைப்பட கலைஞர் தேவை.

38 மாவட்ட செய்தியாளர்கள் + மாவட்ட புகைப்பட கலைஞர்கள் தேவை.

கண்ணெதிரே நடக்கும் அநீதிகளை, லஞ்ச லாவண்யங்களை, ஊழல்களை கண்டு நீங்கள் கொதிப்பவரா? தோலுரிக்க விருப்பமா?

பத்திரிக்கை, ஊடகவியல் துறையில் சாதிக்க ஆர்வமா? மனிதம் போற்றும் ஆர்வலரா….நீங்கள்?

உங்களைத் தான் தேடுகிறோம்….!!

வாருங்கள், கரம் கோர்ப்போம்…சாதிப்போம்…தோழர், தோழிகளே…!!

தொடர்புக்கு:

செய்திப்பிரிவு,

அக்கப்போர் – இணைய
தமிழ் – செய்தித்தளம்,

Watsup only :

99443 28589

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)