
நடிகர் கேப்டன் விஜயகாந்த்தின் மைத்துனரும் தேமுதிகவின் முதல் (ராஜ்யசபா) எம்பி.,யும் திரைப்பட தயாரிப்பாளரும் தனது நண்பருமான எல்கே சுதீஷ் அவர்களை கட்சி அலுவலகத்தில் தமிழ்ச்சினிமா பிரபல இயக்குனர் ஆதிராஜன் சந்தித்தார்.
அப்போது மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை இயக்குனர் ஆதிராஜன் பகிர்ந்து கொண்டு அளாவளாவி மகிழ்ந்தார்.
. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு எனவும் சுதீஷ் அவர்கள் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழுவார் எனவும் நம்புவதாக இயக்குனர் ஆதிராஜன் தெரிவித்தார்.
இயக்குனர் ஆதிராஜன் நினைவெல்லாம் நீயடா, அருவா சண்ட போன்ற தரமான திரைப்படங்களை தமிழ்த்திரைக்கு தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்


