நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சுக்கு அதிமுக மாஜி மந்திரி, மாநிலங்களவை எம்​பி சி.வி.சண்முகம் வருத்தம்…!!

நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சுக்கு அதிமுக மாஜி மந்திரி, மாநிலங்களவை எம்​பி சி.வி.சண்முகம் வருத்தம்:

“உள்நோக்கத்துடன் பேசவில்லை”

“நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. நயன்தாரா குறித்து எந்தவித உள்நோக்கத்துடனும் பேசவில்லை”

விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு அதிமுக மாநிலங்களவை எம்​பி சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top