நாடகக் கலைஞர், நடிகர் கோவை அனுராதா அக்னி பிரவேசம் நாடகம் அரங்கேறிய கோவை புரந்தரதாசர் கலையரங்கம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நாடகக் கலைஞர், நடிகர் கோவை அனுராதா அக்னி பிரவேசம் நாடகம் அரங்கேறிய கோவை புரந்தரதாசர் கலையரங்கம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

1971 செப்டம்பர் 16 அன்றுதான் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என் நாடகம் ( அக்னி பிரவேசம்) பார்க்க கோவை வந்த நாள். நான் 50 வருடங்களுக்கு முன் சென்னை வர காரணமாக அமைந்த நாள்…


நேற்று மாதம்பட்டியில் இருந்து என் பெண் வீட்டிற்கு வரும்போது ஆர். எஸ் புரம் வழியாக வந்தேன் என் கண்ணில் பட்டது புரந்தரதாசர் கலையரங்கம்.

எத்தனை நாடகங்கள். போட்டிகள் நடந்த இடம். அப்போது கீற்று கொட்டகை.. . இப்போது பிரம்மாண்டமான ஏசி கலையரங்கம். காரில் இருந்து இறங்கி ஒரு நிமிடம் பழைய நினைவுகளோடு அங்கே நின்றவுடன் என் கண்கள் கலங்கின.

நாடக கலைஞர், நடிகர் கோவை அனுராதா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top