தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்னை-கன்னியாகுமரி தொழில் தடத் திட்ட அலகு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி ரூ.157.96 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக தரம் உயர்வு, புதிய புறவழிச்சாலை அமைத்தல் பணி துவக்கி வைத்தார்…!!

நா.மணிவண்ணன் செய்தி ஆசிரியர்,
மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,
புதிய நாளிதழ் அக்னிப்புரட்சி SpotlightTamilnadu
Akkapote.news
Akkappore.com
/ Just CliCK now

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட அலகு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி ரூ.157.96 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை – திருவாரூர் சாலை (மா.நெ – 23 ஐஐ) கி.மீ., 21×591 முதல் கி.மீ., 25×400 வரையிலும் மற்றும் கி.மீ., 27×400 முதல் கி.மீ., 35×632 வரை (10) மீட்டர் அகல இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு மற்றும் கி.மீ., 25×400 முதல் கி.மீ., 27×400 வரை 2.0 கி.மீ நீளத்திற்கு ஒரு புதிய புறவழிச்சாலை அமைத்தல் மற்றும் ஒட்டுமொத்த திட்டப்பகுதியான 14.041 கி.மீ., நீள சாலையை திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி கலந்து கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட அலகு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி ரூ.157.96 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை – திருவாரூர் சாலை (மா.நெ – 23 ஐஐ) கி.மீ., 21ஃ591 முதல் கி.மீ., 25ஃ400 வரையிலும் மற்றும் கி.மீ., 27ஃ400 முதல் கி.மீ., 35ஃ632 வரை (10) மீட்டர் அகல இருவழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு மற்றும் கி.மீ., 25ஃ400 முதல் கி.மீ., 27ஃ400 வரை 2.0 கி.மீ நீளத்திற்கு ஒரு புதிய புறவழிச்சாலை அமைத்தல் மற்றும் ஒட்டுமொத்த திட்டப்பகுதியான 14.041 கி.மீ., நீள சாலையினை திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி கலந்து கொண்டார்.


மேற்காணும் சாலை கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலையாக அகலப்படுத்தி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2.90 கி.மீ., நீளமும், திருவாரூர் மாவட்டத்தில் 11.141 கி.மீ., நீளமும் ஆக மொத்தம் 4.041 கி.மீ., நீளமுள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி சாலையினை அகலப்படுத்தி தரம் உயர்த்தப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து நெரிசல், பயண நேரம் மற்றும் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும் இச்சாலை மேம்பாட்டினால் திருவாரூர் மாவட்டத்திலுள்ள 13 கிராமங்கள்; பயன்பெறுகிறது.
மேலும் இத்திட்டச்சாலையின் வழித்தடத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் 23 பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிறுத்தங்களுடன் கூடிய கழிப்பறைகள் 2 அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில், கண்காணிப்பு பொறியாளர் (சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத்திட்ட அலகு, திருச்சி) செல்வி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்கள் லெட்சுமிநாதன் (சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத்திட்ட அலகு கும்பகோணம்), வீரப்பன், உதவி கோட்ட பொறியாளர்கள் (நெடுஞ்சாலைத்துறை)

மாரிமுத்து, பாலாஜி வெங்கடேஸ்வரன் (சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத்திட்ட அலகு), நன்னிலம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜசேகர், நன்னிலம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் மாவிக்ரம்சிங் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


நா.மணிவண்ணன் செய்தி ஆசிரியர்,
மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,
புதியநாளிதழ் அக்னிப்புரட்சி SpotlightTamilnadu
Akkapote.news
Akkappore.com
/ Just CliCK now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top