கடந்த ஆண்டு சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கான விருதை நெல்லை முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் மா.வேல்ராஜ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை 77வது குடியரசு தின விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. டாக்டர் சுகுமார் அவர்களும், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டாக்டர் பிரசன்னா குமார் அவர்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

காவல் பணியில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க காவல் ஆய்வாளர், எங்கள் அண்ணன் திரு.மா.வேல்ராஜ் அவர்களை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.

நன்றியுடன்‌.
இளையவேந்தன் நண்பர்கள்
SS.மாணிக்கபுரம்.
தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)