

அப்பா அம்மா தேவையில்லை…
பொண்டாட்டி தேவையில்லை…
புள்ளை குட்டி தேவையில்லை…
ஆனால் திரிஷா மட்டும் வேண்டும்…
உங்க ரசிகர்கள் பாதி பேர் இன்னும் உங்களை உத்தமன்னு நெனச்சிக்கிட்டு
சங்கீதா கூட இருக்க கட் அவுட்- ஐ தஞ்சாவூர் மீட்டிங்ல தூக்கி பிடிச்சுகிட்டு நிக்கிறாங்க…
மீதி ரசிகர்கள் “ஊர்ல இல்லாததா பண்ணிட்டாரு” ன்னு முட்டு கொடுக்குறாங்க…
அப்போ நீங்க யாருக்கு தான் உண்மையா இருப்பீங்க… ?