

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர், நேர்மை சிகரம் நல்லகண்ணு அய்யாவுக்கு மயிலம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் K.சாரதாமணி குமார் தலைமையில் ஊர் பொது மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மௌன அஞ்சலி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவர், சுதந்திர போராட்ட வீரர், தியாக சீலர் தகைசால் தமிழர்
தோழர் ஐயா R.நல்லகண்ணு அவர்களுக்கு செவ் வணக்கம் செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் கோவை மாவட்டம் மயிலம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் K.சாரதாமணி குமார் தலைமையில் ஊர் பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மௌன அஞ்சலி செலுத்தினர்.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.
