எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்

திமுகவில் இணைந்துள்ள நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஓபிஎஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்

உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனும் ஓபிஎஸ்சுடன் திமுகவில் இணைந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
என் உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவில் அம்மாவின் விசுவாசியாக அம்மாவின் பின்னால் இருப்பேன் .

திமுக தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று பேசி வந்த

பன்னீர் செல்வம்…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்

அண்ணா நாமம் வாழ்க , புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க என்று பேசி வந்த பன்னீர்

இனி கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, வருங்கால முதலமைச்சர் இன்பநிதி ஐயா வாழ்க என்று மேடைக்கு மேடை பேசுவார் என்று திமுக உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed